“முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத் மக’ திட்டத்துக்கு நாம் ஆதரவு அளிக்கவில்லை. அது எமது பாதை அல்ல.” என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத் மக’ திட்டத்துக்கு நாம் ஆதரவளிக்கவில்லை: வாசுதேவ நாணயக்கார

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

Read more: பிரதிச் சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தேர்வு!

தமிழ் இன விடுதலைக்காக போராடி முதன் முதலாக சயனைட் அருந்தி வீர மரணமடைந்த மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவுத் தூபியில் நடைபெற்றது. 

Read more: பொன்.சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாய ராஜபக்ஷவுக்கு சுய கௌரவம் இருக்குமானால், அவர் தனது சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுய கௌரவம் இருந்தால், சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும்: மங்கள சமரவீர

“தியாகி பொன்.சிவகுமாரன் தொடக்கி வைத்த ஆயுதப்போர் தலைவர் பிரபாகரன் முதலான இயக்கத் தலைவர்களால் மூன்று சகாப்தங்கள் முனனெடுக்கப்பட்டு நீடித்தன. எனினும், போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கின்றன. புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் தமிழினப் பிரச்சனைகளுக்குத் தீர்வில்லையானால், மீண்டும் போராட்டங்கள் ஏற்படும். பொன்.சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே மீண்டும் தோன்றுவார்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்: மாவை சேனாதிராஜா

வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பினை ஆக்கிரமித்து, கடலட்டை பிடித்து வரும் தென் இலங்கை மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு எதிராக வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் நாளை புதன்கிழமை போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

Read more: தென் இலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் நாளை போராட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 1,500 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களும், சொத்துக்களும் அரசுடமையாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more: தமிழீழ விடுதலைப் புலிகளின் 1,500 கோடி ரூபாய் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகிறது!

More Articles ...

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 21,000 கையொப்பங்களை தான் இட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இந்தியா எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொரோனா பாதிப்பு அபாயம் முழுவது நீங்கும் வரை திறக்கவேண்டாம் என 2 லட்சம் பெற்றோர் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1963 ல் அமெரிக்காவின் ஒரு கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் "I Have a Dream" 'என்னிடம் ஒரு கனவு இருக்கிறது' என்ற வாசகம் உலகத்துக்கானது. 2008 ல் "Yes We Can" என்ற சுலோகத்துடன் அமெரிக்கத் தலைமை ஏற்றார் ஒபாமா எனும் கறுப்பினத் தலைவர்.

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :