நாட்டைப் பிளவுபடுத்தவோ, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியவோ கூட்டு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிய மாட்டோம்: மைத்திரிபால சிறிசேன

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் நியமனப் பட்டியல் உறுப்பினர் வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

Read more: வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை!

நல்லாட்சி அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவதாகவும், இது ஆபத்தான நிலை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ‘நல்லாட்சி’ நாட்டை இராணுவ மயப்படுத்துகின்றது; மஹிந்த குற்றச்சாட்டு!

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்: மாவை சேனாதிராஜா

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலினூடு நாம் பெற்றுத் தந்த ஊடக சுதந்திரத்தை ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: பெற்றுக் கொடுத்த ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாதீர்கள்: மைத்திரிபால சிறிசேன

“தமிழ் மக்களாகிய எங்களைக் கட்டுப்படுத்தாது, எமக்கான சுயாட்சியை தந்து, எம்மை நாமே திறம்பட அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களாகிய எம்மைக் கட்டுப்படுத்தாது, எமக்கான சுயாட்சியை வழங்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன் பெற்ற 75,000 பெண்களின் கடன்கள் ஓகஸ்ட் மாதம் முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 

Read more: 75,000 பெண்களின் நுண்கடன்கள் தள்ளுபடி!

More Articles ...

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.