ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சரமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் திட்டிய குற்றச்சாட்டு; நாலக்க டி சில்வா மீது சுயாதீன விசாரணை!

‘தியாகி’ திலீபனின் நினைவு தின நிகழ்வு யாழ். மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்படும் என்று யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். 

Read more: ‘தியாகி’ திலீபனின் நினைவு நிகழ்வு யாழ். மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்படும்: இம்மானுவேல் ஆனோல்ட்

அமெரிக்க டொலர் பலமடைந்து அதற்கு எதிரான நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையை மாத்திரமன்றி மேலும் பல உலக நாடுகளைப் பாதித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: அமெரிக்க டொலர் பலமடைவதே நாணயப் பெறுமதியின் வீழ்ச்சிக்கு காரணம்: ரணில்

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

Read more: பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

“போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: உண்மைகளைக் கண்டறியாது படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை ஏற்க முடியாது: த.தே.கூ

சீனாவின் கடன் மற்றும் நிதியுதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றத்தினை மீளாய்வு செய்தல் மற்றும் அச்செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

Read more: சீனாவின் கடன் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

சமையல் எரிவாயுவை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது. 

Read more: சமையல் எரிவாயு விலை 195 ரூபாவால் அதிகரிப்பு!

More Articles ...

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

இன்று அதிகாலை குஜராத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி ஆலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.