தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, வவுனியா நகர சபைத் தவிசாளர் பதவியை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றிக் கொண்டது. 

Read more: கூட்டமைப்பைத் தோற்கடித்து, வவுனியா நகர சபையைக் கைப்பற்றியது கூட்டணி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமக்கிடையிலான முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: சம்பந்தனும் விக்னேஸ்வரனும் தமிழ் மக்களின் நலனுக்காக இணைந்து செயற்பட வேண்டும்: மனோ கணேசன்

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்துவரும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் புதிய திட்டமொன்று முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய திட்டம்: ரணில் விக்ரமசிங்க

பொதுத் தேர்தலை நோக்கி அரசாங்கத்தினை நகர்த்திச் செல்வதே பிறந்திருக்கும் புத்தாண்டில் தமது ஒரே இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: பொதுத் தேர்தலை நோக்கி அரசை நகர்த்துவதே ஒரே இலக்கு: மஹிந்த ராஜபக்ஷ

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த பொது மக்களின் காணிகளில் 683 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. 

Read more: இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாட்சி நடத்த இடம்கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்று தேசிய அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். 

Read more: அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி முழுமையாக விலக வேண்டும்; பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவிப்பு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்