நாட்டில் தற்பொழுது நிலவும் பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

Read more: பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைக் காண நடவடிக்கை: சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். 

Read more: அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுமாறு ரணில் வலியுறுத்தல்!

“பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்காத நிலையில், எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாது. அதனால், கூட்டாட்சியே தொடரும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: தனியாட்சி அமைக்க யாருக்கும் பலமில்லை; ஆகையால் கூட்டாட்சியே தொடரும்: மைத்திரிபால சிறிசேன

“தற்போதயை அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா? இல்லையா? என்ற இறுதி முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும்.” என்று பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

Read more: ஜனாதிபதி கூறினால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம்; பிரதமருக்கு எதிராக வாக்களித்த அமைச்சர்கள்!

தனக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த அமைச்சர்கள் நீக்கப்பட வேண்டும்; மைத்திரியிடம் ரணில் வலியுறுத்தல்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ். மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர் ஆராய்ந்துள்ளனர். 

Read more: தியாகி திலீபனின் நினைவுத் தூபியை புனரமைக்க யாழ். மாநகர சபை நடவடிக்கை!

“கடந்த அரசாங்கம் ஜனநாயக பண்புகளிலிருந்து விலகி செயல்பட்டதினாலேயே சமகால அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகதியில்; ஐரோப்பியக் குழுவிடம் இரா.சம்பந்தன் எடுத்துரைப்பு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்