நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடம் உறுதியளித்திருக்கிறார். 

Read more: தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ளும்; பங்காளிக் கட்சிகளிடம் ரணில் உறுதி!

'தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங்கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை.' என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு கடந்த 15ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Read more: அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு!

மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்காக விசேட பத்து வருடத் திட்டமொன்றை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கின் கல்வி முன்னேற்றத்துக்காக மாகாண சபையுடன் இணைந்து பத்து வருட திட்டம்: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் பல பகுதிகளில் வறட்சி பதிவாகியுள்ள நிலையில் வரும் மாதங்களில் இங்கு தாய்லாந்து நிறுவனம் ஒன்றின் உதவியுடன் செயற்கை மழை பெய்விக்கப்படவிருப்பதாக சக்தி மற்றும் வலு அமைச்சு அறிவித்துள்ளது.

Read more: கடும் வறட்சியில் இலங்கை: செயற்கை மழைக்கு முயற்சி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கவும், கட்சியில் மிகப் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் முடிவு!

“எம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும். நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம். வீணான திருடன் பழியை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்