பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று புதன்கிழமை காலை 09.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் நடைபெறுகிறது. 

Read more: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாள் முழுவதும் விவாதம்; இரவு 09.00 மணிக்கு வாக்கெடுப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெளியிடவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன தெரிவித்துள்ளார். 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இறுதி முடிவு நள்ளிரவு வெளியிடப்படும்: இரா.சம்பந்தன்

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை இராஜினாமாச் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதனை ஏற்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

Read more: ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க!

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக இருக்கின்றது. 

Read more: ரணிலை பதவி நீக்க வேண்டும் என்பதில் சுதந்திரக் கட்சி உறுதி!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சி கோரக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். 

Read more: த.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிப்பெற்ற பின்னர், தேசிய அரசாங்கம் பதவியிழக்கும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது. 

Read more: தேசிய அரசாங்கம் நாளை பதவியிழக்கும்; ரணில் வீடு செல்வார்: கூட்டு எதிரணி

தமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்