தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரமானதொரு தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே கிடைத்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு நாடு சுதந்திரமடைவதற்கு முன் கிடைத்திருக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி நீதிமன்றத்தினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனை தனது நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி கருணை மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: ஆனந்த சுதாகரனுக்கு ‘கருணை மன்னிப்பு’ வழங்குமாறு ஜனாதிபதியிடம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்குமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 

Read more: பிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பொய்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எனினும், பொய்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

Read more: கூட்டமைப்புக்கு எதிரான பொய்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை: ஞானமுத்து சிறீநேசன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடம் உறுதியளித்திருக்கிறார். 

Read more: தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ளும்; பங்காளிக் கட்சிகளிடம் ரணில் உறுதி!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்