“வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதன்மூலம், வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: குற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்டம்- ஒழுங்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் இடம்பெறும் குற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்டனையை நிறைவேற்றுவது அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: குற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்டனை நிறைவேற்றம் அல்ல: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன

எவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன

நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலமைப்பு வரைபு இரகசியமாகத் தயாரிக்கப்படவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு - நாயன்மார்கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

Read more: யாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Read more: இந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 05ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். 

Read more: மாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல் நடத்த கட்சித் தலைவர்கள் இணக்கம்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.