“தேசிய அரசாங்கம் முன்வைத்துள்ள சிங்கபூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது இலங்கைக்கு மாபெரும் ஆபத்தாக அமையும். ஆகவே, அதனை தோற்கடிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மோடு கரங்கோர்க்க வேண்டும்.” என்று அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி கோரிக்கை வைத்துள்ளது. 

Read more: சிங்கப்பூருடனான வர்த்தக உடன்படிக்கையைத் தோற்கடிப்பதற்கு த.தே.கூ உதவ வேண்டும்: டிலான் பெரேரா

மாகாண சுயாட்சியை நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: மாகாண சுயாட்சியை அனைத்து மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திடம் கோர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 74 அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது, எரிபொருள் விலையை வழமைக்குமாறாக அதிகரித்துள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: எரிபொருள் விலையை அதிகரித்தமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ

புதிதாக தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தான் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

இழைத்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களாயின், அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

Read more: சிறையில் அடைக்கப்பட்ட பின்னும் குற்றம் புரிபவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவதில் தவறில்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசாமல், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யத் தெரியாது என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ

More Articles ...

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.