வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதும் கிடையாது என்று கூட்டடைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சொலிஸிட்டர் ஆர்.டி.இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: விக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்

“எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை. காரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருக்க எத்தனிக்கும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) என அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவுக்கு எதிர்க்கட்சிப் பதவியையோ, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ கோரும் உரிமை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு எதிரணிக்கு இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாடு 9 துண்டுகளாக உடைந்துவிடும் என்று தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்

நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டால், அது சர்வதேசத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கு முரணானது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: மரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்

சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

Read more: விஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரியே ஐ.ம.சு.மு.வின் ஜனாதிபதி வேட்பாளர்: மஹிந்த அமரவீர

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.