ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: மைத்திரி- மோடி சந்திப்பு!

எந்தவிதமான சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: எந்தச் சவாலையும் நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளும்: ரணில்

“மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நெகிழ்வு தன்மையும் இல்லாமல் அன்றும் பேசியது, இனிமேலும் அப்படியே பேசும்” என்று கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 

Read more: சிங்களக் குடியேற்றங்கள் குறித்து கூட்டமைப்பு நெகிழ்வுத் தன்மையின்றி பேசி வருகிறது: மாவை சேனாதிராஜா

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான போராட்டத்தை கைவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தெரிவித்துள்ளது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்: கூட்டு எதிரணி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலையை அடுத்து, வர்ணபகவானுக்கு பெரிய பூசையொன்றை நடத்தி ஒரு மாதத்துக்குள் மழை வரவேண்டும் என வேண்டவுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

Read more: மழை வேண்டி பூசை: டி.எம்.சுவாமிநாதன்

வடக்கிலுள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு அங்குள்ள பொதுமக்கள் யாரும் கோரவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

Read more: யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரவில்லை: ராஜித சேனாரத்ன

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் கடற் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ரணில்

More Articles ...

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.