“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: ‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்!

“தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் தீர்க்கலாம். ஆனால், அந்த எண்ணம் இலங்கை அரசாங்கத்துக்கு அறவே இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்

குற்றப் புலனாய்வு பிரிவினர் தன்னிடம் மேற்கொண்ட விசாரணையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் பழிவாங்கல்; குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை குறித்து மஹிந்த கருத்து!

இலங்கை தொடர்பிலான இரு அறிக்கைகள், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

Read more: இலங்கை தொடர்பிலான இரு அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில்!

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அரசியல் மேடைகளில் யார் என்ன கருத்தை தெரிவித்தாலும், எதிர்த்தாலும் இந்த உடன்படிக்கை செயற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். 

Read more: யார் எதிர்த்தாலும் சிங்கப்பூர்– இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுல்படுத்தப்படும்: மலிக் சமரவிக்ரம

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் பெற்ற பெரும் கடன் சுமையினால் நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த அரசு பெற்ற கடனிலிருந்து மூச்சுவிட மூன்று வருடங்கள்: ரணில்

முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய தென்னிலங்கை மீனவர்களில் ஒரு பகுதியினர் வெளியேறிச் சென்றனர். 

Read more: நாயாறுப் பகுதியிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் சிலர் வெளியேறினர்!

More Articles ...

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.