ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனித்து ஒரு குழுவாக செயற்படப்போவதாக அறிவித்துள்ளனர். 

Read more: யாருக்கும் ஆதரவில்லை; தனித்துச் செயற்பட ஐ.ம.சு.கூ. முடிவு!

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read more: ஐ.தே.க. தலைமையிலான புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கும்(?)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனாதிபதி இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

Read more: ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் இடையே பேச்சு; சமரச முயற்சிகள் தோல்வி!

“தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குப் பெற்றார். தனது கருத்துக்கள் இனங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடாதென நினைத்தோ என்னவோ, மஹிந்த ராஜபக்ஷ மகனான நாமல் ராஜபக்ஷவிடம் கூறி இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர் போல் தோன்றுகின்றது. எதுவாக இருந்தாலும், நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்லதொரு முடிவினை எடுக்க முடியும்” என்று நம்புவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்ல முடிவினை எடுக்க முடியும்; சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கூடிய பாராளுமன்ற அமர்வு, குழப்பங்களை அடுத்து 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Read more: குழப்பத்தை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைப்பு!

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்துள்ளது. 

Read more: நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சி அறிவிப்பு!

தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

Read more: தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்