“என்னைப் பொறுத்தவரையில் கொழும்பின் தாயகம், கொச்சிக்கடையாகும். அங்குதான் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்களை போலவே நானும் திமிரானவன்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: கொழும்பின் தாயகம் கொச்சிக்கடை; கொச்சிக்கடை தமிழர்களின் பூமி: மனோ கணேசன்

மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

Read more: பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலிறுத்தல்!

பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளிலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் தப்புவதற்காகவே மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு மஹிந்த அணி துடிக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: தண்டனைகளிலிருந்து தப்புவதற்கு மஹிந்த அணி துடிக்கிறது: மைத்திரிபால சிறிசேன

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்த்திய பாவங்களினால் நாடு பெரும் கடனாளியாக மாறியது. இந்த நாட்டை முழுமையாக மீட்டெடுத்து பாதுகாப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்தவின் பாவங்களால் நாடு பெரும் கடனாளியாக மாறியது: ரணில் விக்ரமசிங்க

நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைத்திருந்ததாகவும், அதனை இந்த ஆண்டு முதல் தான் பொறுப்பெடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.விடம் இருந்த பொருளாதார நிர்வாகத்தை கையகப்படுத்துவேன்: மைத்திரிபால சிறிசேன

“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு நாம் பல வழிகளிலும் முயற்சித்த போதும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருந்தது.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு த.தே.கூ தடையாக இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ

“வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை. தமிழ்மொழி வழி மாநிலமாகவே நாங்கள் கேட்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கை தமிழருக்கான மாகாணமாக கோரவில்லை; தமிழ்மொழி வழி மாநிலமாகவே கோருகிறோம்: எம்.கே.சிவாஜிலிங்கம்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்