இலங்கையின் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டடுள்ள நிலைமையினைக் கவனத்திற்கொண்டு, நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை, அடுத்து வரும் 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read more: இலங்கையில் சமூகவலைத்தளப் பாவனைகள் 72 மணிநேரத்துக்கு முடக்கப்படும்.

இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Read more: இலங்கை: அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்

இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்செயலாக உருவெடுத்ததை அடுத்து அங்கு போலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Read more: இலங்கை: இரு குழுக்கள் இடையே மோதல் - ஊரடங்கு உத்தரவு

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான மிரெட் ராட் அல் ஹுஸைன், நாளை மறுதினம் 05ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

Read more: கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விசேட தூதுவர் இலங்கை வருகிறார்!

தெல்தெனிய, திகன பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில், கைது செய்யப்பட்டவர்களை வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Read more: திகன கலவர சந்தேக நபர்களுக்கு விள்ளக்க மறியல், அவசரகாலநிலை அறிவிப்பு

“நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க முடியாவிட்டால், இந்த நாடே அழிந்துவிடும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: மைத்திரிபால சிறிசேன

இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன் அமரதுங்க

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :