ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, விசேட குழுவொன்றை அனுப்பவுள்ளது. 

Read more: தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடக்கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையில்லை: இரா.சம்பந்தன்

அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்போவதாக கூறப்பட்டாலும், அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது பொய்: மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு தற்போது (இன்று ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றது. 

Read more: அமைச்சரவை மறுசீரமைப்பு; சட்டம் ஒழுங்கு பிரதமர் ரணிலிடம், உயர்கல்வி கபீரிடம், இளைஞர் விவகாரம் சாகலவிடம்!

“தேசிய அரசாங்கம் தற்போது பலமின்றி நிலையற்று இருக்கின்றது. இன்னொரு பக்கத்தில் நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றதா, என்கிற கேள்வி எழுப்பப்படுகின்றது.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய அரசாங்கம் நிலையற்று இருக்கின்றது: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் லாக்டவுன் தாக்கத்துடன் ஏற்கனவே போராடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் நிலங்களை பெரும் அளவிலான வெட்டுக்கிளிகள் அழித்துவருகின்றன.

நாடு தழுவிய பொதுமுடக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசு திரைமறைவில் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹாங்கொங்கை சீனாவிடம் இருந்து தன்னாட்சி பெற்ற தேசமாக இனியும் கருத முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளாரன மைக் பொம்பெயோ அமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :