“எமது கையில் என்ன ஆயுதம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். துப்பாக்கியால் சுட முடியும். கத்தியால் சுட முடியாது. கத்தியைக்காட்டி சுடப்போகிறேன் என்றால் சிரிப்பார்கள்.”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: எமது கையில் என்ன ஆயுதம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. 

Read more: கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நிறைவு; இந்திய மீனவர்கள் புறக்கணிப்பு!

கொழும்பு நகருக்குள் ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களால் நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

Read more: கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!

அரச வேலை வாய்ப்புக் கோரி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

Read more: வடக்கின் வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Read more: மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தை இலங்கையில் நிறுவி கண்காணிக்க வேண்டும்; ஐ.நா.வுக்கு த.தே.கூ கடிதம்!

பொறுப்புக்கூறலில் இலங்கை நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) கோரிக்கை விடுத்துள்ளது. 

Read more: இலங்கையை ஐ.நா. உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்: உலகத் தமிழர் பேரவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக நம்பிக்கையூட்டிவிட்டு இன்றைக்கு ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டனர்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்