சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கை இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது இலங்கையில், சீனாவின் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Read more: சீன ஜனாதிபதியுடன் ரணில் பேச்சு!

அமெரிக்கத் தூதுவராலயத்தின் கீழுள்ள புத்தளம் இரணவில காணியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 

Read more: ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ நிறுவனத்துக்கு வழங்கிய காணியை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்!

வடக்கில் அரசியல்வாதிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளினால் அபிவிருத்தி தடைப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் அரசியல்வாதிகளுக்குள் காணப்படும் பிரச்சினைகளால் அபிவிருத்தி தடைப்படுகின்றது: ரெஜினோல்ட் குரே

தமிழகத்தில் வலுப்பெற்றுள்ள ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவிருக்கின்றது. 

Read more: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்!

மனித உரிமைகள் தொடர்பிலான செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘ஓரினச்சேர்க்கை குற்றமற்றது’ என்கிற உறுப்புரையை அனுமதிக்க முடியாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

Read more: இலங்கையில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியில்லை; அமைச்சரவையில் முடிவு!

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நாட்டில் அனைத்து இனங்களுக்கும் தத்தமது தேசிய அடையாளங்களையும் மத, கலாசார அடையாளங்களையும் வெளிப்படுத்தக்கூடிய உரிமை மற்றும் சுதந்திரம் அவசியமானதாகும். அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: அனைத்து இனங்களும் தேசிய அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடிய சுதந்திரம் அவசியம்: மைத்திரிபால சிறிசேன

மாகாணங்களில் எல்லை நிர்ணயம் தொடர்பில் நியமிக்கப்பட்ட, மாகாண எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் இறுதி அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 

Read more: மாகாண எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்