யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

Read more: யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து; பத்து பேர் வரை உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எவரும் காரணமில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமல்ல: புனர்வாழ்வு ஆணையாளர்

குறைந்த வட்டிக் கடனாக 1340 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  

Read more: குறைந்த வட்டிக் கடனாக 1340 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம்!

தனது காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக வெளியாகும் செய்திகளை கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ மறுத்துரைத்துள்ளார். 

Read more: எனக்கு காதலியும் இல்லை; இல்லாத காதலி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறவும் இல்லை: நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள மலேஷியா தயாராக இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் அப்துல் ரஷாக் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் புதிய முதலீடுகளைச் செய்ய மலேஷியா தயார்; மைத்திரியுடனான சந்திப்பில் அப்துல் ரஷாக் தெரிவிப்பு!

தாய் நாட்டினை தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவினதும் சீனாவினதும் இந்தியாவினதும் கொலணியாக மாற்றியுள்ளது என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: இலங்கை, அமெரிக்காவினதும் சீனாவினதும் இந்தியாவினதும் கொலணியாக மாறியுள்ளது: கெஹலிய ரம்புக்வெல

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதற்கு விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

Read more: புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேச முடிவு: மாவை சேனாதிராஜா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்