குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை நேற்று புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.

Read more: குற்றத்தடுப்புக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அமைச்சரவை அனுமதி!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் எதிர்பார்ப்புப் படி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சம்பந்தனின் எதிர்பார்ப்புப் படி ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு: மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் வைத்தியர்களின் தராதரத்தைப் பேணுவதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதில் பின்வாங்க போவதில்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Read more: வைத்தியர்களின் தராதரத்தைப் பேணுவதற்காக சர்வதேசம் வரை சென்று போராடுவோம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஊடகங்களினூடு பதிலளிப்பதற்காகவே தான் மீண்டும் அரசியலுக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காகவே மீண்டும் அரசியலுக்கு வந்தேன்: மஹிந்த ராஜபக்ஷ

போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கோருவது தமிழீழத்தை மறைமுகமாக கோருவதற்கு ஒப்பானது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளைக் கோருவது தமிழீழத்தைக் கோருவதற்கு ஒப்பானது: சம்பிக்க ரணவக்க

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் SAITM (South Asian Institute of Technology and Medicine) கல்வி கற்று பட்டம் பெறுவோர், இலங்கை மருத்துவச் சங்கத்தில் (SLMC) தங்களை பதிவு செய்யலாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Read more: தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் மருத்துவச் சங்கத்தில் பதிவு செய்யலாம்: மேன்முறையீட்டு நீதிமன்றம்

இலங்கையில் போதைப்பொருள் பாவனையால் ஆண்டு தோறும் சுமார் 40,000 பேர் மரணிப்பதாக போதைப்பொருள் தடுப்புத் தொடர்பான ஜனாதிபதிச் செயலணியின் தலைவர் எச்.எம்.திலகரட்ண தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் போதைப் பாவனையால் ஆண்டொன்றுக்கு 40,000 பேர் மரணம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்