அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் கைது!

நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு: மனோ கணேசன்

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டுமானத்துக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  

Read more: வடக்கு- கிழக்கு மீள்கட்டுமானத்துக்காக விரிவான வேலைத்திட்டம் அவசியம்: இரா.சம்பந்தன்

இலங்கையில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்வதாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் தெரிவித்துள்ளார். 

Read more: ஆட்சி மாற்றத்தின் பின்னரும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன: ஐ.நா.

“கடந்த ஆட்சிக் காலத்தில் நாம் தவறு இழைத்திருக்கின்றோம். அதனாலேயே மக்கள் எங்களை நிராகரித்தார்கள். ஆனாலும், மீண்டும் எங்களுக்கொரு சந்தர்ப்பம் வழங்குங்கள் திருத்திக் கொள்கிறோம்.” என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: கடந்த ஆட்சிக் காலத்தில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்ள எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்:  பஷில் ராஜபக்ஷ

கிழக்கு மாகாணத்தில் இன மோதல்களை தோற்றுவிக்கும் நோக்கில் சில தரப்புக்கள் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

Read more: கிழக்கில் இன மோதல்களை தோற்றுவிக்கும் சதி முயற்சிகள்: ஹாபிஸ் நசீர் அஹமட்

ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதில் இனப்பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு; வடக்கில் மீண்டும் வன்முறை உருவாக இடம் வழங்கப்படாது: ஜோன் அமரதுங்க

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்