ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக் காலம் நிறைவு பெற்ற பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்துச் செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  

Read more: மைத்திரியின் பதவிக் காலத்தின் பின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்து செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க

“மாகாணங்களுக்கு 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கூறி வந்தார். அதனையே இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரி வருகின்றார். அதில் என்ன தவறு இருக்கின்றது.” என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார். 

Read more: மஹிந்த வழங்குவதாகக் கூறியதையே விக்னேஸ்வரன் கேட்கிறார்; அதில் என்ன தவறு இருக்கிறது?: லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

இதுவரை காலமும் அமைதியாக இருந்த தமிழ் மக்கள் தற்போது தங்களுடைய  அரசியல் தேவைகள் அபிலாசைகளை வெளிப்படுத்தும்போது, தென்னிலங்கை உணர்ச்சிவசப்பட்டு எழுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்கள் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போது தென்னிலங்கை உணர்ச்சி வசப்படுகின்றது: சி.வி.விக்னேஸ்வரன் 

வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை காலை)  வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.  

Read more: வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் மரணம்!

“என்னை படுகொலை செய்து, அந்தப் பழியை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போடச் சதித் திட்டம் தீட்டப்படுவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன“ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

Read more: என்னை படுகொலை செய்து பழியை விடுதலைப் புலிகள் மேல் போடத் திட்டம்: சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ரணில் விக்ரமசிங்க

தன்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ  குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: என்னுடைய தொலைபேசி அழைப்புக்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்