வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.  

Read more: சி.வி.விக்னேஸ்வரனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்; சம்பந்தனுக்கு மாவை கடிதம்!

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அதிகாரப்பரவலாக்கத்துக்கு அரசாங்கம் இடமளிக்காது என்று  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை; பௌத்தத்துக்கான முக்கியத்துவம் காக்கப்படும்: லக்ஷ்மன் கிரியெல்ல

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனைகளில் பங்கெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

Read more: விச ஊசி விவகாரம்; இதுவரை 146 முன்னாள் போராளிகள் மருத்துவப் பரிசோதனையில் பங்கெடுப்பு!

நாட்டிலுள்ள அனைத்து இனத்தவருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதனையும், ஒவ்வொரு இனத்தின் இறைமையும் மதிக்கப்படுவதனையும் புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: ஒவ்வொரு இனத்தினதும் இறைமை மதிக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர், அரசியல் இலாபத்தினைக் கருத்தில் கொண்டு பாரதூரமான கருத்துக்களை வெளியிடுகின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

Read more: சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல; அவர் அரசியல் இலாபத்திற்காக நடிக்கிறார்: மஹிந்த ராஜபக்ஷ

தமிழ் மக்களுக்கு நம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்காமல் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

உலகப் பொது மொழியான விளையாட்டினை மேம்படுத்தி நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: உலக மொழியான விளையாட்டை மேம்படுத்தி சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவோம்: மைத்திரிபால சிறிசேன

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்