அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் போராளிகள் சிலரை யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படையின் மருத்துவர் குழுவை வைத்து பரிசோதனை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.  

Read more: விச ஊசி விவகாரம்; சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை அரசாங்கம் நிராகரித்தது!

இலங்கை அரசியல் வரலாற்றில் கட்சியை பிளவுபடுத்திச் சென்று ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியவர்கள் யாருமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: கட்சியை பிளவுபடுத்தி சென்றவர்கள்; ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு இல்லை: மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். 

Read more: சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் பங்கேற்க மஹிந்த இணக்கம்!

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்ட 13 பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பறித்துள்ளது.  

Read more: கெஹலிய, பவித்ரா உள்ளிட்ட மஹிந்த ஆதரவாளர்களின் பதவிகளை சுதந்திரக் கட்சி பறித்தது!

இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரத் போராட்டம் நேற்று புதன்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டது.  

Read more: இரா.சம்பந்தனின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பாஞ்சான் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

அரச புனர்வாழ்விலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு, யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க வைத்தியர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

Read more: விச ஊசி விவகாரம்; முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க வைத்தியக்குழு சம்மதம்: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கினை இணைக்க நினைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது என்று கூட்டு எதிரிணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கை இணைக்கும் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது: தினேஷ் குணவர்த்தன

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்