வடக்கு- கிழக்கினை இணைக்க நினைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது என்று கூட்டு எதிரிணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: வடக்கு- கிழக்கை இணைக்கும் இரா.சம்பந்தனின் கனவு பலிக்காது: தினேஷ் குணவர்த்தன

அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பொய்யென கண்டறியப்பட்டால், சர்வதேச ரீதியில் தமிழர்கள் பொய்யர்கள் ஆக வேண்டியிருக்கும் என்று வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: விச ஊசி விவகாரம் பொய்த்தால்; சர்வதேச ரீதியில் தமிழர்கள் பொய்யர்களாவர்: பா.டெனீஸ்வரன்

தமிழ் மக்கள் காலங்காலமாக எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அவசியம்: இரா.சம்பந்தன்

காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தினை அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது உள்நாட்டு தேவைகளுக்காக அன்றி, அது வெளிநாடுகளின் தேவைகளுக்கானதே என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: காணாமற்போனோர் அலுவலகம் சர்வதேசத்தின் தேவைக்காகவே அமைக்கப்படுகிறது: ஜீ.எல்.பீரிஸ்

வடக்கு மாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.  

Read more: அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரும் தீர்மானம்; வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்!

இன, மத, குல வேறுபாடுகளற்ற விளையாட்டு மைதானங்கள் நல்லிணக்கத்திற்கான மையங்களாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இன, மத வேறுபாடுகளற்ற விளையாட்டு மைதானங்கள் நல்லிணக்கத்தின் மையங்கள்: மைத்திரிபால சிறிசேன

 

நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் முதலாவது சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாத்தறையில் மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ளது.  

Read more: தேசிய அரசாங்கத்தின் முதலாவது சம்மேளனம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாத்தறையில்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்