ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கக் கோரும் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. 

Read more: சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்கக் கோரும் வழக்கு; மார்ச் 13 விசாரணைக்கு!

இலங்கை இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நிறுத்துமாறும் எந்தவொரு சர்வதேச நாடும் கூறவில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: இராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டிய தேவை இல்லை: சந்திரிக்கா குமாரதுங்க

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதி மக்களின் காணி மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Read more: கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பள்ளி மாணவர்களும் போராட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Read more: இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்!

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை காலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயத்தில் நடைபெற்றது. 

Read more: த.தே.கூ- இந்திய வெளியுறவுச் செயலாளர் சந்திப்பு!

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

Read more: போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்திலிருந்து ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்’ எனும் பரிந்துரையை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: ஐ.நா. தீர்மானத்தில் ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம்’ எனும் பரிந்துரையை நீக்க அரசாங்கம் முயற்சி: எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்