தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) வலியுறுத்தியுள்ளது.  

Read more: புலிகளின் அரசியல் பிரிவாக செயற்படும் த.தே.கூ.வை தடை செய்ய வேண்டும்: கூட்டு எதிரணி (மஹிந்த அணி)

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புச் சென்றுள்ள இலங்கையின் 15,000 மருத்துவர்களும், தாதியரும் சொந்த நாட்டின் நலன் கருதி நாடு திரும்ப வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Read more: வெளிநாடுகளிலுள்ள 15,000 மருத்துவர்களும், தாதியரும் நாடு திரும்ப வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

தேசிய முரண்பாடுகளுக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வைக்காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு காண அனைவரும் இணைய வேண்டும்: இரா.சம்பந்தன்

இலங்கையின் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது,

Read more: இலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது பல சேனாவிற்கு நீதிமன்றம் தடை

கருணா அம்மான் என்கிற முன்னாள் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. 

Read more: கருணா அம்மானின் பிணை மனு நிராகரிப்பு!

சீனத் தயாரிப்பான Xian Y20 எனும் இரு இராணுவ வசதிகொண்ட பொதுச்சேவைக்கான போக்குவரத்து விமானங்களை சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: சீனாவிடமிருந்து இராணுவ விமானங்களை கொள்முதல் செய்யும் இலங்கை!

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்?, என்பது தொடர்பிலான சர்ச்சைக்கு எதிர்வரும் 6ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

Read more: வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார்?; எதிர்வரும் 06ஆம் திகதி தெரியவரும்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்