யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுபூர்வமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.  

Read more: ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள வேண்டும்: தமிழ் மக்கள் பேரவை

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அந்த அமைப்பின் மீதான தடையை விலக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் எலினோர் ஷாப்ரென் (Eleanor Sharpston)   பரிந்துரை செய்துள்ளார். 

Read more: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பரிந்துரை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு ‘வெண்தாமரை’யை சின்னமாக கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Read more: வெண்தாமரை ஏந்தி வருகின்றது மஹிந்தவின் புதிய கட்சி!

இலங்கை மக்களிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையர்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்தை புதிய அரசாங்கம் நீக்கியுள்ளது; ஐ.நா.வில் மைத்திரி!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும். அது தனி நபர்களிலோ, குழுக்களிலோ தங்கியிருக்க முடியாது என்பதில் தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. 

Read more: தமிழ் மக்களின் போராட்டங்கள் மக்கள் மயப்பட வேண்டும்; ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் நல்ல மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையின் நல் மாற்றங்கள் உலகுக்கு முன்மாதிரி; மைத்திரியிடம் ஒபாமா தெரிவிப்பு!

தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் வரலாற்றை உலகறியச் செய்யும் நோக்கில் ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று வடக்க மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

Read more: வஞ்சிக்கப்படும் எமது வரலாற்றை உலகறியச் செய்வோம்; ‘எழுக தமிழ்’ பேரணியில் இணைவோம்: சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்