தலைநகர் டெல்லியில் நடைப்பெற்ற ஒரு கோர சம்பவத்தை அடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கம்படியான மசோதா இயற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Read more: டெல்லி விபத்து, இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு மசோதா!

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றால் மாத்திரமே தேசிய ஒருமைப்பாடும், நல்லிணக்கமும் சாத்தியமாகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: போர்க்குற்ற விசாரணை நீதியாக நடைபெற்றால் மாத்திரமே நல்லிணக்கம் சாத்தியமாகும்: சி.வி.விக்னேஸ்வரன்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள், புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. 

Read more: கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளவுக்குள் புத்தர் சிலை அமைக்கும் பணியில் இராணுவம்; எதிர்ப்புப் போராட்டத்துக்கு த.தே.ம.மு அழைப்பு!

நாட்டில் யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமற்போனோர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்துக்குள் கஞ்சா கடத்தப்படுகின்றமை தொடர்பில் கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு ஏதும் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டிய தேவை ஏற்படுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: கஞ்சா கடத்தலோடு கடற்படைக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு?; ஆராயக் கோருகின்றார் சி.வி.விக்னேஸ்வரன்!

காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது நீதிப் பொறிமுறை அல்ல. இந்த அலுவலகத்துக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: காணாமற்போனோர் அலுவலகத்துக்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை: மங்கள சமரவீர

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாளும் பணியகத்தினை அமைப்பது குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

Read more: காணாமற்போனோர் தொடர்பிலான பணியகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்