பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 2,500 ரூபாவும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Read more: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு! 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று புதன்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.  

Read more: அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: கருணா கைது!

முன்னாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா அம்மான்) குற்ற விசாரணைப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.  

Read more: கருணாவிடமும் விசாரணை!

மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் ஏதும் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

Read more: மாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்புக்கு கிடையாது: கருணாசேன ஹெட்டியாராச்சி

நிலையற்ற கோமாளி அரசியலை முன்னெடுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆயினும், அவரது பயனற்ற கருத்துகள் ஒரு சிலரைக் கூட தவறாக வழிநடத்திவிடக் கூடாது என்பதால், இந்த பதிலை தர விரும்புகிறேன் என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

Read more: ‘கோமாளி’ சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: மனோ கணேசன்

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மறைந்த தலைவர் ரோஹண விஜயவீரவை நினைவு கூர முடியுமாக இருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் நினைவு கூர முடியாது? என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பியுள்ளார். 

Read more: பிரபாகரனை நினைவு கூரலாம்; ஆனால், மாவீரர் தினம் தமிழீழத்துக்கு வழி வகுக்கும்: வாசுதேவ நாணயக்கார 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்