இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதனை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கத்துக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

Read more: கலப்பு விசாரணைப் பொறிமுறை தொடர்பில் அரசுக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள்: மங்கள சமரவீர

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு ஊறணி பிரதேசம் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று (சனிக்கிழமை) இராணுவத்தினரால் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

Read more: தைப்பொங்கல் தினத்தன்று வலி. வடக்கு ஊறணி இராணுவத்தினரால் விடுவிப்பு!

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபை வழங்கிய தீர்ப்பில் போதிய சட்டத் தெளிவில்லை என்று தெரிவித்துள்ள சட்டமா அதிபர், குறித்த வழக்கில் மேன்முறையீடு செய்துள்ளார். 

Read more: ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பில் தெளிவில்லை; சட்டமா அதிபர் மேன்முறையீடு!

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்கிற எண்ணத்தினைத் தரவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சி அரசாங்கத்தினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தது மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தது மிகப்பெரிய வெற்றி: ரணில் விக்ரமசிங்க

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணைச் செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை இலங்கை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

Read more: நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP +) வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. 

Read more: ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்