அரச புனர்வாழ்வில் இருந்து போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படுகின்ற விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.  

Read more: விச ஊசி விவகாரம்; ஐ.நா.விடம் தமிழ் சட்டத்தரணிகள் அமையம் மனு!

ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் கலைத்துவிட்டு ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ஸ்ரீலங்கா ஐக்கிய தேசிய சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கலாம்; மஹிந்த ராஜபக்ஷ யோசனை!

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையோடு இயங்கவில்லை என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.  

Read more: இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களில் வெளிப்படைத்தன்மை இல்லை: சர்வதேச மன்னிப்புச் சபை

நாட்டில் மது மற்றும் போதைப் பொருள் பாவனை ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ள போதிலும், பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  

Read more: பெண்கள் மத்தியில் மதுபாவனை அதிகரிப்பு: மைத்திரிபால சிறிசேன

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

Read more: வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு: என்.வேதநாயகன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. இதில், இலங்கை விவகாரங்கள் பிரதானமாக உள்ளடக்கப்படாத போதிலும், பலவந்தமாக ஆட்களைக் காணாமற்போகச் செய்தல் (ஆட்கடத்தல்) என்கிற தலைப்பிலான அறிக்கையிடலின் போது இலங்கையும் கவனம் பெறும் என்று தெரிகின்றது. 

Read more: ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; ஆட்கடத்தல்கள் பற்றி இலங்கை விடயமும் ஆராயப்படும்!

இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்த- சிங்கள இனத்துக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டும் என்று அஸ்கிரிய மஹாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

Read more: பௌத்த- சிங்கள இனத்துக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டும்: அஸ்கிரிய மஹாநாயக்கர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்