முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவின் பங்களிப்போடு விண்ணுக்கு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது? இதனை அறிவதற்கு அரசாங்கம் மற்றுமொரு செய்மதியை விண்ணுக்கு ஏவுமா?, என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கேள்வியெழுப்பியுள்ளது.
இலங்கை
இனவாதத்தைப் பரப்புவோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் பாவிக்கப்படும்: விஜயதாச ராஜபக்ஷ
இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் முன்னெடுத்து நாட்டுக்குள் குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக தேவைப்படின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினைப் பாவித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது சட்டபூர்வமானது: உயர்நீதிமன்றம்
இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது சட்டபூர்வமானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ் தேவானந்தா
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) நீக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது!
2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள்!
ஐ.எஸ் (இஸ்லாமிய இராச்சியம்) என்கிற பயங்கரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இணைந்து கொண்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் கைது!
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.