யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

Read more: யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு!

நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பாக ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. 

Read more: நல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில் ஆராய்வதற்கு குழு!

ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடையூறு இன்றி ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) முடிவு செய்துள்ளது. 

Read more: தொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆதரவு; ஈபிடிபி தீர்மானம்!

“புதிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் இதுவரை பேசவில்லை. புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏதும் எமது கட்சிக்கும் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை: இரா.சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமொன்றுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஆதரவு வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். 

Read more: ரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூ அறிவிப்பு!

“தென்னிலங்கையில் புதிய அரசாங்கமொன்று அமையும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.” என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: த.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

‘தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவிட்டமாக அறிவித்துள்ளார். 

Read more: தீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணையாது: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.