சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கூடிய பாராளுமன்ற அமர்வு, குழப்பங்களை அடுத்து 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Read more: குழப்பத்தை அடுத்து பாராளுமன்றம் ஒத்திவைப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனாதிபதி இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

Read more: ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் இடையே பேச்சு; சமரச முயற்சிகள் தோல்வி!

“தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குப் பெற்றார். தனது கருத்துக்கள் இனங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடாதென நினைத்தோ என்னவோ, மஹிந்த ராஜபக்ஷ மகனான நாமல் ராஜபக்ஷவிடம் கூறி இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர் போல் தோன்றுகின்றது. எதுவாக இருந்தாலும், நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்லதொரு முடிவினை எடுக்க முடியும்” என்று நம்புவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்ல முடிவினை எடுக்க முடியும்; சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை!

“ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியமைத்து விடுவார்கள். அவர்கள் கட்சியைப் பற்றியோ, கொள்கையைப் பற்றியோ சிந்திக்க மாட்டார்கள்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: யாருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியமைத்துக் கொள்வார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்துள்ளது. 

Read more: நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சி அறிவிப்பு!

தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

Read more: தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் பிரகாரம், பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more: பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை; ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.