ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, மேலும் சில முன்னேற்றகரமான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவா வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கம் முன்னேற்றமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்: சரத் பொன்சேகா

“முரண்பாடு நிலவிய காலப்பகுதியில் பாதுகாப்பு படையினரின் வசமிருந்த 70% வீதத்திற்கும் மேற்பட்ட தனியார் காணிகள் தற்போது அதன் உண்மையான மற்றும் உரிமை கொண்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.” என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். 

Read more: அரச படைகளிடமிருந்த பொதுமக்களின் காணிகளில் 70 வீதமானவை விடுவிக்கப்பட்டுவிட்டன; ஜெனீவாவில் திலக் மாரப்பன உரை!

எதிர்பார்த்த பொருளாதார இலக்கை அடைந்து கொள்வதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவது அத்தியாவசியம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். 

Read more: நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்றி பொருளாதார இலக்கை எட்ட முடியாது: மத்திய வங்கி ஆளுநர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இருவரும், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கடிதம் எழுதியுள்ளனர். 

Read more: தந்தையை விடுதலை செய்யுமாறு கோரி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

“தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: தனி நபர்களின் தேவைக்காக நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தவில்லை; மைத்திரி- ரணிலுக்கு ராஜித எச்சரிக்கை!

கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 

Read more: ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு; மஹிந்த கையெழுத்திடவில்லை!

“அரசியலுக்கு வருபவர் யாராக இருப்பினும் மக்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை இனம்கண்டு நிறைவேற்றிக் கொடுப்பதே மக்கள் பிரதிநிதிகளின் பணியாகும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் பிரச்சினைகளை இனம்கண்டு நிறைவேற்றிக் கொடுப்பதே மக்கள் பிரதிநிதிகளின் பணி: ரணில் விக்ரமசிங்க

More Articles ...

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.