தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 1,500 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களும், சொத்துக்களும் அரசுடமையாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more: தமிழீழ விடுதலைப் புலிகளின் 1,500 கோடி ரூபாய் சொத்துகள் அரசுடமையாக்கப்படுகிறது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலை வகிக்கின்ற புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி- மஹிந்தவை இணைத்து புதிய கூட்டணி; எஸ்.பி.திசாநாயக்க தகவல்!

“யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு கடற்கரையை ஆக்கிரமித்து தங்கி கடலட்டை பிடித்துவரும் தென்னிலங்கை மீனவர்களை எதிர்வரும் 05ஆம் திகதிக்குள் மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளியேற்றவேண்டும். இல்லையேல், அடுத்த நாள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்த மக்கள் தயாராக வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: வடமராட்சிக் கிழக்கினை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றும் போராட்டம்; எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!

பிணைமுறி மோசடியோடு தொடர்புடையதாக கூறப்படும் அர்ஜுன் அலோஸியஸுடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: அர்ஜூன் அலோஸியஸூடன் உரையாடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்: சபாநாயகர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியது முதல், தற்போதைய நடவடிக்கைகள் வரையில் நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 

Read more: மைத்திரியை எவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக்கினோம்?; உண்மையைக் கூற ஐ.தே.க. முடிவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து துமிந்த திசநாயக்க நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Read more: சுதந்திரக் கட்சிப் பதவிகளில் மாற்றம்: துமிந்தவின் ‘பொதுச் செயலாளர்’ பதவி பறிப்பு; தேசிய அமைப்பாளராக நியமனம்!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.