ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கிய தரப்பினரே, 100 நாள் வேலைத்திட்டத்தையும் உருவாக்கினர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: 100 நாள் வேலைத் திட்டத்தை தனி நபர் உருவாக்கவில்லை: மைத்திரிக்கு ஜயம்பதி விக்ரமரத்ன பதில்!

முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 

Read more: முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்; தடுக்கும் வழிமுறைகள் பற்றி ஆராய வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவராக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 

Read more: ஐ.தே.க. ஊடகப் பிரிவு தலைவராக ஹரீன் பெர்னாண்டோ நியமனம்!

நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி தீபிகா உடகம வலியுறுத்தியுள்ளார். 

Read more: பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்: தீபிகா உடகம

தேசிய அரசாங்கம் எஞ்சியுள்ள 18 மாதங்களிலும் கிராம மட்டத்தில் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: எஞ்சியுள்ள 18 மாதங்களில் துரித கிராம அபிவிருத்தி: ரணில் விக்ரமசிங்க

நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: மைத்திரி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுகிறார்: எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பதிலளிக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

Read more: மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு ஐ.தே.க. உறுப்பினர்கள் பதிலளிக்கக் கூடாது; ரணில் உத்தரவு!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.