ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல்வாதிகளை கைது செய்வதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஊழல்வாதிகளை கைது செய்வதாக வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றவில்லை: அர்ஜூன ரணதுங்க

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணிப் பகுதிக்கு வருகைதந்து வாடிகளை அமைத்து சட்டவிரோத கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். 

Read more: சட்டவிரோத கடலட்டை பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய மருதங்கேணி மீனவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) முன்மொழியப்பட்டிருக்கும் 20வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்பன பாதிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: 20வது திருத்தச் சட்டமூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்: சம்பிக்க ரணவக்க

யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஏனையை காணிகளையும் விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: காணி விடுவிப்பு: ஜனாதிபதியுடன் உரையாடி நடவடிக்கை; த.தே.கூ.விடம் பிரதமர் தெரிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

Read more: வெளிநாட்டு தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி முடிவு!

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.