தேசிய அரசாங்கத்தில் குறைபாடுகள் இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக மஹிந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்தில் குறைபாடுகள் உண்டு; அதற்காக மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர முடியாது: சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சி பௌத்த சிங்கள வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

Read more: பௌத்த சிங்கள வாக்குகளை ஐ.தே.க. தக்க வைத்துக் கொள்ள வேண்டும்: நவீன் திசாநாயக்க

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. 

Read more: அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி- பிரதமர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பேச்சு!

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜூன மஹேந்திரனை கைது செய்வதற்காக இன்டர்போல் (சர்வதேசப் பொலிஸ்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Read more: அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை!

“கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும்?” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார். 

Read more: நடுத்தெருவில் விட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனை எப்படி நம்புவது?; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியுடன் வந்து இணைவதையே நாங்கள் விரும்புகின்றோம். எங்களுக்கு அவரிடம் கேட்பதற்கான உரிமையுமிருக்கிறது.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியில் இணைவதையே விரும்புகிறோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடு பூராவும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Read more: முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது கட்டாயம்; இன்று முதல் அமுல்!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.