இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளில், கைகோர்த்து பயணிப்பதற்கு அமெரிக்கா விரும்புகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இலங்கை
அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் : ஜே.வி.பி. கையளிப்பு
அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தை ஜே.வி.பிகையளித்துள்ளது. தனிநபர் பிரேரணையாகவே, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திஸாநாயக்கவிடம் இத் திருத்தத்தைக் கையளித்தார்.
முள்ளிவாய்க்கால்: நினைவு கூர்ந்த வங்கி உதவி முகாமையாளர், ஊழியர், தற்காலிக பணி நீக்கம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடர் ஏற்றிய வங்கி உதவி முகாமையாளரும், ஊழியர் ஒருவரும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய, வங்கியின் உதவி முகாமையாளரும் , ஊழியர் ஒருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை: சீனா
அம்பாந்தோட்டையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீரற்ற காலநிலை: 19 மாவட்டங்கள் பாதிப்பு
இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையின் காரணமாக, பல்வேறு இடங்களிலம் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. காலி மாவட்டத்தில் 491 குடும்பங்களைச் சேர்ந்த, 1,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக 50,000 செங்கல்- சீமெந்திலான வீடுகளை அமைக்க தீர்மானம்!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பங்களுக்கு செங்கல் மற்றும் சீமெந்திலான பாரம்பரிய வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கூட்டு எதிரணியுடன் இணைந்து செயற்பட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முடிவு!
தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியுடன் (மஹிந்த அணி) இணைந்து செயற்படவுள்ளதாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
More Articles ...
நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.