‘வடக்கு மாகாண சபை மக்களுக்கும் எதையும் செய்யவில்லை. இனியும் செய்யப் போவதில்லை. ஆனால், உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியலைச் செய்து வருகின்றது’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: வடக்கு மாகாண சபை உயிரிழந்த மக்களை வைத்து சுயநல அரசியல் நடத்துகிறது: டக்ளஸ் தேவானந்தா

நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு பற்றி பகிரங்கமாக விவாதிப்பதற்காக தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மஹிந்தவுக்கு மங்கள அழைப்பு!

“தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒற்றுமையாக இருந்து இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மக்களுக்கு உரிய முறையில் சேவை செய்யத் தவறினால், 2020இல் ஜனாதிபதியும் பிரச்சினையை எதிர்நோக்குவார், பிரதமரும் பிரச்சினைக்கு உள்ளாவார், அமைச்சர்களுக்கும் பிரச்சினை ஏற்படும். இதனால் யாருமே பயன்பெற முடியாமற் போய்விடும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

Read more: ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாக செயற்படாவிடின், இருவருக்கும் பிரச்சினை: பி. திகாம்பரம்

“நாட்டில் தற்போது நீடித்து வரும் அரசாங்கம் சட்டவிரோதமானது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு வருகின்றது. எனவே, அரசாங்கத்திற்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்படும்.” என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

Read more: அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்: ஜீ.எல்.பீரிஸ்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதிச் சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: அங்கஜன் இராமநாதனுக்கு பிரதிச் சபாநாயகர் பதவி!

“யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளத்திரும்பியவர்களுக்கான சகல வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு, அவர்கள் இயல்வு வாழ்விற்கு வரக்கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்தப் பாதிப்பு காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி மீள திரும்பியவர்களுக்கு சகல உதவிகளையும் வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன்

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால், 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

Read more: தொடரும் சீரற்ற வானிலை; 8 பேர் பலி, 38,040 பேர் பாதிப்பு!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.