சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின், அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறை அவசியம்: மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் சமூகவலைத்தளங்களுக்கான தடை நீண்ட நாட்களாக தொடர்வதால், நாட்டின் சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பாடற்துறை மற்றும் பொருளாதாரத்துறை என்பவற்றுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசப் கவலை வெளியிட்டுள்ளார். 

Read more: சமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்திற்கு பாதிப்பு: அமெரிக்கத் தூதுவர்

பல இனத்தவர் வாழும் ஒரு நாட்டில் அடுத்த இனத்தவர், நம்மை பற்றி எத்தகைய அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என, அமைச்சர் மனோ. கணேசன் அவர்கள், தன் சமூகவலைத்தளக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more: இனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்றார்கள் - மனோ கணேசன்

இந்தியாவின் புதுடில்லியில் மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

Read more: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியா பயணம்

பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை எதிர்வரும் வௌ்ளி்க்கிழமை (16) நீக்கப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

Read more: பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்ளிக்கிழமை நீக்கம்!

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைத் தாக்குதல்களை அடுத்து அங்கு கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமுல் படுத்தப் சமூக வலைத் தளங்களைப் பாவிக்கவும் தடை விதிக்கப் பட்டது.

Read more: இலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை

இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள் கலவரங்களுக்கு எதிர்புத் தெரிவித்தும், தாகக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிக்கும் முகமாகவும், மன்னார் பகுதியில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more: கலவரங்களுக்கு எதிர்புத் தெரிவித்து மன்னாரில் கடையடைப்பு

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.