நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி தீபிகா உடகம வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை
மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு ஐ.தே.க. உறுப்பினர்கள் பதிலளிக்கக் கூடாது; ரணில் உத்தரவு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பதிலளிக்கக் கூடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மருதங்கேணியை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு: எம்.கே.சிவாஜிலிங்கம்
வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணி பகுதியை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு தெரிவித்து, பாதுகாப்பும் அளித்து வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், த.தே.கூ இடையே பேச்சுவார்த்தை!
வடக்கு- கிழக்கில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் ஆக்கிரமிப்பிலுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பந்தனின் கருத்துக்களை சிங்கள மக்கள் கருத்தில் எடுக்க வேண்டும்: சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்!
“இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூறும் காரணிகளை இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: சமல் ராஜபக்ஷ
‘ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பு’ என்று பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
என் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன்: மைத்திரிபால சிறிசேன
“உண்மைக்கு புறம்பாக என் மீது அவதூறு பரப்பிய போதும், நீதியை நிலைநாட்டுவதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
More Articles ...
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தார்.
ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.
புதுச்சேரியில் சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க இன்று கூடிய சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்தித்தது.
சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பு மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்யும் விதத்தில் செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்து தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பில் ஐ.நா சபையும், உலக சுகாதார அமைப்பும் மீண்டும் ஒருமுறை தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.