வாள்வெட்டுக் குழுக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது என்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: வாள்வெட்டுக் குழுக்களுக்காக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது: சி.தவராசா

நாட்டில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு நாட்டை முன்னேற்றி செல்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் சேர்ந்து பயணிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். 

Read more: சிங்களத் தலைவர்கள் கடும்போக்காளர்களை திருப்திப்படுத்துவதிலேயே ஆர்வமாக உள்ளனர்: இரா.சம்பந்தன்

புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, மருதங்கேணிப் பகுதிக்கு வருகைதந்து வாடிகளை அமைத்து சட்டவிரோத கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். 

Read more: சட்டவிரோத கடலட்டை பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய மருதங்கேணி மீனவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) முன்மொழியப்பட்டிருக்கும் 20வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்பன பாதிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

Read more: 20வது திருத்தச் சட்டமூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்: சம்பிக்க ரணவக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல்வாதிகளை கைது செய்வதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: ஊழல்வாதிகளை கைது செய்வதாக வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றவில்லை: அர்ஜூன ரணதுங்க

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

Read more: வெளிநாட்டு தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி முடிவு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தார். 

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

புதுச்சேரியில் சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபிக்க இன்று கூடிய சிறப்புக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்தித்தது.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.