இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றோடு (மார்ச் 01, 2018) ஓராண்டைப் பூர்த்தி செய்கின்றது. 

Read more: ஓராண்டைத் தாண்டியும் நீள்கிறது, கேப்பாபுலவு நில மீட்புப் போராட்டம்!

காணாமற்போனவர்கள் பணியகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். 

Read more: காணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்!

“வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுகின்றது.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

Read more: பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன்

சட்டம், ஒழுங்கு அமைச்சராக முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு பௌத்த தேரர்களும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: சரத் பொன்சேகாவிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சினை வழங்குவதற்கு தேரர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 12,882 குடும்பங்களின் வீட்டுத்தேவைகளை நிறைவு செய்யவேண்டியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: முல்லைத்தீவில் மீளக்குடியேறிய 13,000 குடும்பங்களுக்கு வீடு தேவை!

அம்பாறையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.