ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு தற்போது (இன்று ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்று வருகின்றது. 

Read more: அமைச்சரவை மறுசீரமைப்பு; சட்டம் ஒழுங்கு பிரதமர் ரணிலிடம், உயர்கல்வி கபீரிடம், இளைஞர் விவகாரம் சாகலவிடம்!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடக்கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

Read more: ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையில்லை: இரா.சம்பந்தன்

“காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழுள்ள வழக்குகளை தீர்த்தல் உள்ளிட்டவற்றை செயற்படுத்துவதில், இலங்கையில் போதுமான முன்னேற்றங்கள் இல்லை” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசைன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

Read more: இலங்கையில் போதிய முன்னேற்றம் இல்லை; ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அதிருப்தி!

“தேசிய அரசாங்கம் தற்போது பலமின்றி நிலையற்று இருக்கின்றது. இன்னொரு பக்கத்தில் நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றதா, என்கிற கேள்வி எழுப்பப்படுகின்றது.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: தேசிய அரசாங்கம் நிலையற்று இருக்கின்றது: மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஊனா மக்கொலி (வயது 54) சுகவீனம் காரணமாக தன்னுடைய தாய் நாடான அயர்லாந்தில் காலமானார். 

Read more: ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா மக்கொலி மறைவு!

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியானது கசப்பானதாக இருந்தாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். என்றாலும், அதனை சரி செய்துகொண்டு குறைகளை களைந்து சரியான பாதையில் பயணிக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்து நாம் ஒளிந்தோடவேண்டிய அவசியம் கிடையாது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து ஒளித்தோட வேண்டியதில்லை: ரணில் விக்ரமசிங்க

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.