வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்தத் திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறும். 

Read more: கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இன்று ஆரம்பம்!

இலங்கை அரசு, சர்வதேசத்திற்கும் நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

Read more: வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை சர்வதேசம் இலங்கைக்கு வழங்க வேண்டும்: இரா.சம்பந்தன்

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து அறுக்கப்போவதாக கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி இன்று வியாழக்கிழமை பிற்பகல் நாடு திரும்பினார். 

Read more: கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரி நாடு திரும்பினார்!

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Read more: ‘சைட்டம்’ மருத்துவக் கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தீர்மானம்!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாகக் காணப்படுவதால், பல சபைகளில் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

Read more: பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவு; உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல்: மஹிந்த தேசப்பிரிய

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Read more: முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

‘மொட்டுக்களால்தான் ஈழம் மலரும்’ என்ற இரா.சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ‘மொட்டுக்குள் ஈழம்’ சம்பந்தனின் கூற்று பூகோள அரசியலின் கொதிநிலையை வெளிப்படுத்துகிறது: செல்வராஜா கஜேந்திரன்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.