நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வார இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: வார இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: ராஜித சேனாரத்ன

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்து அறுக்கப்போவதாக கொலை அச்சுறுத்தல் இலங்கை இராணுவ அதிகாரி இன்று புதன்கிழமை அல்லது நாளை வியாழக்கிழமை நாடு திரும்புகின்றார். 

Read more: கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி இலங்கை திரும்புகிறார்!

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்க் கட்சிகள் ஒரு பொதுக் கொள்கையில் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்: என்.ஸ்ரீகாந்தா

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் 25 வீத பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து செயற்படும்: ரணில் விக்ரமசிங்க

நாட்டுக்குத் தேவையான துரித பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய நிகழ்ச்சித்திட்டம் தேசிய பொருளாதார சபையினூடாக அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. 

Read more: புதிய பொருளாதார முகாமைத்துவத் திட்டம் அடுத்த வாரம்; மைத்திரி அறிவிப்பு!

“எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள மற்றும் தோற்றம் பெற்று முடிந்த பல பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.